| நானும் என்மனைவியும் தெய்வமகன் படம் பார்த்து வந்த உடன் தான் எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது நல்ல வேலை நீங்கள் அலிபாபாவும் 40 திருடர்களும் படம் பார்க்கவில்லை.
|
| உங்க படத்துல கதாநாயகனும், கதாநாயகியும் பாட்டுப் பாடிகி ட்டே சண்டை போடறாங்கேள ஏன்? அது சண்டை இல்லைங்க டான்ஸ்.
|
| நான் நடிகையா இருக்கிறதாலேயோ என்னேவா, என் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்னை பார்த்துப் பயப்படறாங்க. வீட்டுல இருக்கும் போது நீங்க மேக்கப் போட மாட்டீங்களோ என்னேமா.
|
| ஸ்டண் மாஸ்டைர கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சடி. ஏன்? வீட்டுக்குள்ள வரும்போது கூட, கண்ணாடி ஜன்னலை உடைச்சிக்கிட் டுதான் வர்றாரு.
|
| எங்க படத்துல டயலாக் கிடையாது. டைட்டிலும் கிடையாது. ஆர்ட் ஃபிலிமா? இல்லை....! ப்ளு பிலிம்
|
| நான் ஹீரோயினா நடிக்கிற படத்தோட காஸ்ட்யூமை நைஸா வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடுவேன். ஓ ஹோ... அதான் வீடு நிறைய கர்சீப், ரிப்பனா இருக்குதா?
|
| அந்த நடிகையோட அளவு 36:26:36:0 அதென்ன சைபர்? அவளோட அறிவு
|
| படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே ஏன்? மசாலா படம் ஆச்சே
|
| படம் பயங்கர சஸ்பென்ஸா போகுது...! படம் முடிய போகுது இன்னும் ஹீரோயாருன்னே தெரியல்ல...!
|
|
|
| கவர்ச்சி நடிகைகள் பலரை வைத்து படமெடுக்கிறீங்களே, என்ன டைட்டில்? தொப்புள் தேசம்.
|
| உங்க கர்நாடக கச்சேரிக்கு நேத்து வந்தேன். டிக்கெட் கிடைக்கலை. டிக்கெட்டெல்லாம் வித்திருக்குமூ அதான் இல்லை, டிக்கெட் விற்கிறவர் ரொம்ப மன்றாடி வேண்டவே வேண்டாம் போகாதீங்க என்று அமுதார் அதான்.
|
| அதென்னங்... படத்துல அடிக்கடி தேவையில்லாம ஒருத்தரு கோவணம் கட்டிக்கிட்டு, மொட்டைத் தலையோட வந்துட்டு போயிட்டிருக்காரு! எப்படியும் படம் ஊத்திக்கும்னு தெரிஞ்சு, தயாரிப்பாளர் தான் அப்படி நடிச்சிருக்கறாரு!
|
| ஜாக்கிஜான் கிட்ட உட்காருங்கன்னு சொன்னா உட்கார மாட்டார் ஏன்? அவருக்கு தமிழ் தெரியாது
|
| ராதிகாவிற்கு பிடித்த விநாயகர் யார்? சித்தி விநாயகர்.
|
| நான் சினிமாவுல புகுந்து பெரிய ஆளா வரமுடியாம ஒரு ஆளு தடை பண்ணிக்கிட்டிருக்கான். யார் அது? ஏ.வி.எம். ஸ்டுடியோ வாட்ச்மேன்.
|
| கதாநாயகியோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா? ஏன்யா...! என்னாச்சு? பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க.
|
| கதை எழுதுபவரை விளம்பரம் எழுத சொன்னது தப்பா போச்சுடா ஏன்? விளம்பரத்திற்கு கீழே அனைத்தும் கற்பனையே என்று எழுதிவிட்டார்.
|
| சினிமா தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் தெரியமா? கதையை ஜீரணிக்க முடியாததால்.
|
| நடிகை ஆடை குறைவா போட்டு ஆடினா தயாரிப்பாளருக்கு செலவு மிச்சம் தானே? நீ அதிகம்னு சொல்றே? அவங்களுக்கு உடம்பு முழுக்க மேக்கப் போட அதைவிட அதிக செலவாகுமே?
|
| சினிமாங்கறது என் ரத்தத்துல ஊறினது சார் சரி... ஏன் ஒரு மாதிரியான படமாவே எடுக்கிறீங்க. என் ரத்தம் ஏ குரூப் ஆச்சே...!
|
| ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரு சார்! சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை கழுதையாமத்திடறது மாதிரி எடுத்திடலாம்.
|
| அந்த கவர்ச்சி நடிகை கொடுத்திட்டுப் போன பத்திரிக்கையை ஏன் ஆச்சர்யமா பார்க்குறீங்க. தொப்புள்ல தோடு போடுற தொப்புள் அணி விழா அழைப்பிதழ் கொடுத்திட்டு போறாங்க.
|
| திருடன்னுக்கு பிடித்த ராகம் எது? சுருட்டி.
|
| அடிக்கடி வாந்தி எடுக்கிற நோயாளியை பத்தி ஒரு படம் எடுக்கப்போறேன். என்ன பேரு? கக்க...! கக்க...!
|
| இப்ப பாத்ரூம் போனாரே அவர் எப்படி வருவார்? அவர் ரஜினி ரசிகர் எப்ப வருவார் எப்படி வருவார்னு அவருக்கே தெரியாது. என்னங்க இது பாத்ரூம் கூரையை பிரிட்சிட்டு வர்றாரு? அவர் ரஜினி ரசிகர்ன்னு சொன்னேனே, அவர் வழி தனி வழியாகத்த ரன் இருக்கும்.
|
| என் மனைவி டி.வி சீரியலை விரும்புகிறதுக்கும் ஒரு அளவில்லாம போயிடுச்சு ஏன்? எங்க வீட்டு பெயரை மெட்டிஒலி இல்லம்னு மாத்திடசொல்றா
|
| பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் எப்படி? ரொம்ப நாளா ஒரு திருடன் கரெக்டா நாங்க டி.வி. சீரியல் பார்க்கும் போது வந்து வந்து திருடிக்கிட்டு இருந்தான். ஒரு நாள் கரண்ட் இல்லாத சமயம் அவனை பிடிச்சிட்டோம்.
|
| இந்தப் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள்பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்? அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாகள்னு சொல்லலாம்.
|
| அதோ போறாரே அர் படையப்பா படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார். அவ்வளவு தீவிர ரஜினி ரசிகரா...? ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!
|
| ஆத்தா கோழி வளர்த்தா, ஆடு வளர்த்தா, மாடு வளர்த்தா ஆனா நாய் வளர்க்கவில்லை ஏன் தெரியுமா? அதை அடிச்சி தின்ன முடியாது.
|
| எங்க படத்துல இடைவேளைக்கு முன்ன 3 பாட்டு, இடைவேளைக்கு அப்புறம் 4 பாட்டு. அப்ப எட்டு முறை இடைவேளைன்னு சொல்லுங்க.
|
| கழுக்கும், மனிதனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னன்னு சொல் லு பார்க்கலாம்? இரண்டுமே ரஜினிகார்ந்த நடிச்சது.
|
| எங்க தியேட்டர்ல படம் ஓடிட்டிருக்கும் போது கத்தியை காட்டி மிரட்டி கல்லாவுல இருந்த பணத்தை யெல்லாம் ஒரு ஆம்பிள்ளையும் பொம்பளையும் திருடிட்டு போயிடடாங்க. இன்பெக்டர் சார் அப்பா என்ன படம் ஓடுச்சு? திருடா திருடி
|
| துப்பாக்கி வைத்துள்ள நடிகை யார்? சுகன்யா.
|
| சிம்ரனுக்கு பிடித்த தேர்தல் எது? இடைத்தேர்தல்
|
| கலைப்புலி தாணு காக்காவ வெச்சி படம் எடுத்தால் என்ன பெய ர் வைப்பார்? காக்கா... காக்கா
|
| காமெராமேன் தன் அஸிஸ்டெண்டை ஏன் வேலையை விட்டு நிறுத்திட்டார்? ஷாட் நல்லா வந்திருக்கானு காமராவை திறந்து பார்த்தானாம்.
|
| என்னங்க உங்க ரசிகர்கள் எல்லாம் நிறைய களிம்பு மருந்து அனுப்பியிருக்காங்களே ஏன்? போன படத்துல என் பின்னாடி பெரிய படையே இருக்குன்னு டயலாக் பேசினேன் அதை தப்பா புரிஞ்சு கிட்டாங்க போலிருக்கு.
|